கொடியாள்
kotiyaal
கொடிபோன்ற பெண் ; கொடுமையானவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிபோன்ற பெண் கொடியாளை . . . மருமானுக் கருள்செய்ய (சீவக. 1057). Woman, slender and beautiful as a vine; கொடுமையானவள். உள்ளமுங் கோடிய கொடியாள் (கம்பரா. மந்தரை. 81). Cruel woman;
Tamil Lexicon
koṭiyāḷ,
n. id.
Woman, slender and beautiful as a vine;
கொடிபோன்ற பெண் கொடியாளை . . . மருமானுக் கருள்செய்ய (சீவக. 1057).
koṭiyāḷ,
n. கொடு-மை.
Cruel woman;
கொடுமையானவள். உள்ளமுங் கோடிய கொடியாள் (கம்பரா. மந்தரை. 81).
DSAL