Tamil Dictionary 🔍

அடிமணை

atimanai


ஆதாரம் : அடிமணைத்தட்டு ; படகின் உட்பலகை ; வண்டியினுள் பொருத்திய பலகை ; கால்வைக்கும் பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதாரம். எல்லாப் பண்ணிற்கும் இஃது அடிமணையாதலின் (சிலப். 3, 63, உரை). Support, basis;

Tamil Lexicon


aṭi-maṇai
n. id.+.
Support, basis;
ஆதாரம். எல்லாப் பண்ணிற்கும் இஃது அடிமணையாதலின் (சிலப். 3, 63, உரை).

DSAL


அடிமணை - ஒப்புமை - Similar