Tamil Dictionary 🔍

அடிமாண்டுபோதல்

atimaandupoathal


அறவே ஒழிதல் , முற்றும் அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிர்மூலமாதல். To perish completely, root and branch;

Tamil Lexicon


aṭi-māṇṭu-pō-
v.intr அடி3+.
To perish completely, root and branch;
நிர்மூலமாதல்.

DSAL


அடிமாண்டுபோதல் - ஒப்புமை - Similar