அடிமணியிடுதல்
atimaniyiduthal
தொடங்குதல். இனிமுடிக்கும் வெற்றிக் கடிமணி யிட்டாய் (கம்பரா. மகுடபங். 42). To make a beginning, as placing gems in the place where a foundation is to be laid;
Tamil Lexicon
aṭi-maṇi-y-iṭu-
v.intr. id.+.
To make a beginning, as placing gems in the place where a foundation is to be laid;
தொடங்குதல். இனிமுடிக்கும் வெற்றிக் கடிமணி யிட்டாய் (கம்பரா. மகுடபங். 42).
DSAL