அடம்
adam
ஈனம் ; சஞ்சாரம் ; பொல்லாங்கு ; பிடிவாதம் ; கொட்டைப்பாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடம்போ லாடியலாகம் (ஞானா,59,19). 4. (See Kumārila Bhatta's Tantra-vārttika, p. 285.) See கொட்டைப்பாசி. பொல்லாங்கு. (அக. நி.) 3. Evil, wickedness; வர்மம். 2. Spite; கத்தி. Loc. Knife; சஞ்சாரம். (W.) Wandering, intercourse; பிடிவாதம். அடம் பிடிப்பதுன் னருளினுக் கழகோ (அருட்பா, 2, கருணைபெறா. 4.) 1. Obstinacy, pertinacity;
Tamil Lexicon
(ஹடம்), s. obstinacy பிடிவாதம். அடம் சாதிக்க, --பண்ண, to prove ob. stinate; to do mischief. அடவாதி, an obstinate man, பிடிவாதக் காரன். பட்டினி அடம்போட, to make a hunger vow. அடயோகம், a kind of yoga involving taxing disciplinary exercises.
J.P. Fabricius Dictionary
, [aṭam] ''s.'' Obstinacy, pertinacity, violence, பிடிவாதம். Wils. p. 967.
Miron Winslow
aṭam
n. ata.
Wandering, intercourse;
சஞ்சாரம். (W.)
aṭam
n. hatha.
1. Obstinacy, pertinacity;
பிடிவாதம். அடம் பிடிப்பதுன் னருளினுக் கழகோ (அருட்பா, 2, கருணைபெறா. 4.)
2. Spite;
வர்மம்.
3. Evil, wickedness;
பொல்லாங்கு. (அக. நி.)
4. (See Kumārila Bhatta's Tantra-vārttika, p. 285.) See கொட்டைப்பாசி.
அடம்போ லாடியலாகம் (ஞானா,59,19).
aṭam
n. perh. haṭha.
Knife;
கத்தி. Loc.
DSAL