Tamil Dictionary 🔍

அடிப்பணி

atippani


காண்க : அடித்தொழும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றேவல். அன்னவற்குறிய னென்ன வடிப்பணி செய்வல் (சீவக. 552). Menial service;

Tamil Lexicon


aṭi-p-paṇi
n. id.+.
Menial service;
குற்றேவல். அன்னவற்குறிய னென்ன வடிப்பணி செய்வல் (சீவக. 552).

DSAL


அடிப்பணி - ஒப்புமை - Similar