Tamil Dictionary 🔍

அத்தாளம்

athaalam


இரவு உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராச்சாப்பாடு. அத்தாளப் பட்டினியு மப்படியே (சரவண. பணவிடு.) Loc. Supper;

Tamil Lexicon


attāḷam
n. [M. attāḻam.]
Supper;
இராச்சாப்பாடு. அத்தாளப் பட்டினியு மப்படியே (சரவண. பணவிடு.) Loc.

DSAL


அத்தாளம் - ஒப்புமை - Similar