Tamil Dictionary 🔍

அடதாளம்

adathaalam


ஏழுவகைத் தாளங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளவகை. (பரத. தாள. 23.) Variety of time-measure;

Tamil Lexicon


, [aṭtāḷm] ''s.'' A mode of beating time, one of the seven தாளம்.

Miron Winslow


aṭa-tāḷam
n. aṭa+.(Mus.)
Variety of time-measure;
தாளவகை. (பரத. தாள. 23.)

DSAL


அடதாளம் - ஒப்புமை - Similar