Tamil Dictionary 🔍

அடிச்சூடு

atichsoodu


பாதத்தில் உறைக்கும் வெப்பம் ; உட்சூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதத்திலுறைக்கும் வெப்பம். Colloq. Heat felt in the soles of the feet when walking;

Tamil Lexicon


காலடியிற்சுடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Heat felt in the sole of the foot when walking.

Miron Winslow


aṭi-c-cūṭu
n. id.+.
Heat felt in the soles of the feet when walking;
பாதத்திலுறைக்கும் வெப்பம். Colloq.

DSAL


அடிச்சூடு - ஒப்புமை - Similar