Tamil Dictionary 🔍

கடற்புறம்

kadatrpuram


ஆறுகள் கடலுடன் கூடும் முகத்தில் உள்ள மணல் அடைப்பு ; கடற்கரைப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாறுகள் கடலுடன் கூடுமுகத்துள்ள மணலடைப்பு. Unopened bar of a river; sand-bank that totally closes many an Indian river's mouth during the dry weather;

Tamil Lexicon


kaṭaṟ-puṟam
n. id. +.
Unopened bar of a river; sand-bank that totally closes many an Indian river's mouth during the dry weather;
யாறுகள் கடலுடன் கூடுமுகத்துள்ள மணலடைப்பு.

DSAL


கடற்புறம் - ஒப்புமை - Similar