Tamil Dictionary 🔍

அறப்புறம்

arappuram


பாவம் ; அறத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அறச்சாலை ; வேதம் ஓதும் பள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதமோதும் பள்ளி. (திவா.) 4. Place where the Vēdas are taught; தருமசாலை. (திருவிளை. நாட்டு. 33.) 3. Alms-house, feeding, house; பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளை. தண்ணீர்ப். 9). 1. Sin; தருமத்திற்கு விடப்பட்ட இறையிலிநிலம். அறப்புறமுமாயிரம் (சீவக. 76). 2. Lands endowed for charitable purposes and exempted from assessment, charitable endowments;

Tamil Lexicon


அறச்சாலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A place for the prac tice of virtuous actions. (See அறச்சாலை.) 2. A hall for learning or reciting the Vedas.

Miron Winslow


aṟa-p-puṟam
n. id.+.
1. Sin;
பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளை. தண்ணீர்ப். 9).

2. Lands endowed for charitable purposes and exempted from assessment, charitable endowments;
தருமத்திற்கு விடப்பட்ட இறையிலிநிலம். அறப்புறமுமாயிரம் (சீவக. 76).

3. Alms-house, feeding, house;
தருமசாலை. (திருவிளை. நாட்டு. 33.)

4. Place where the Vēdas are taught;
வேதமோதும் பள்ளி. (திவா.)

DSAL


அறப்புறம் - ஒப்புமை - Similar