அடிக்குடி
atikkuti
அடிமைக்குலம் ; அடிச்சேரி ; பணியாளர் இருப்பிடம் ; வேடர் இருக்கும் ஊர் ; நகர்ப்புறம் ; சிற்றூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தாயு.ஆசை.37.) See அடிக்குடில்.
Tamil Lexicon
அடிச்சேரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Suburbs; ''ex'' குடி, village.
Miron Winslow
aṭi-k-kuṭi
n. id.+.
See அடிக்குடில்.
(தாயு.ஆசை.37.)
DSAL