Tamil Dictionary 🔍

அடிக்கடி

atikkati


பலமுறை ; திரும்பத்திரும்ப ; மறுபடியும் மறுபடியும் ; அடிபெயர்க்குந்தோறும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரும்பத்திரும்ப. அண்ணல் சாமந்தன் றுஞ்சா னடிக்கடி யெழுந்து (திருவிளை. மெய்க்காட்.20). Frequently, often, repeatedly;

Tamil Lexicon


, ''adv.'' Frequently, often repeatedly, reiteratedly, பலமுறை.

Miron Winslow


aṭikkaṭi
adv. redupl. of அடி3. [M. aṭikkaṭi.]
Frequently, often, repeatedly;
திரும்பத்திரும்ப. அண்ணல் சாமந்தன் றுஞ்சா னடிக்கடி யெழுந்து (திருவிளை. மெய்க்காட்.20).

DSAL


அடிக்கடி - ஒப்புமை - Similar