அடிக்குடில்
atikkutil
அடிச்சேரி. அன்னந் துஞ்சு மடிக்குடிலின் (சீவக. 2588). 2. Servants' quarters; அடிமைக்குலம். (திவ். திருப்பல். 10.) 1. Family devoted to service, as of a deity, நகர்ப்புறம். (W.) 3. Suburb of a town;
Tamil Lexicon
, ''s.'' The suburb of a town, 2. A village of the Vedda people.
Miron Winslow
aṭi-k-kuṭil
n. id.+.
1. Family devoted to service, as of a deity,
அடிமைக்குலம். (திவ். திருப்பல். 10.)
2. Servants' quarters;
அடிச்சேரி. அன்னந் துஞ்சு மடிக்குடிலின் (சீவக. 2588).
3. Suburb of a town;
நகர்ப்புறம். (W.)
DSAL