Tamil Dictionary 🔍

மடக்கடி

madakkati


கோணல் , சமனின்மை ; அபாயம் ; தந்திரம் ; வலைக்குட்படுத்துகை ; சூதுமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணல். 1. Crookedness; சமமின்மை. 2. Unevenness, as of a road, bank, shore, etc.; வலைக்குட்படுத்துகை. 6. Entrapping, entangling, ensnaring; சூதுவார்த்தை. 4. Indirectness or crabbedness of an answer calculated to deceive; தந்திரம். 5. Stratagem, device, craft; அபாயம். 3. Danger, peril, hazard;

Tamil Lexicon


கலக்கம், முடக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


[mṭkkṭi ] . See மடக்கு.

Miron Winslow


maṭakkaṭi
n. (W.) மடக்கு-+ அடி-.
1. Crookedness;
கோணல்.

2. Unevenness, as of a road, bank, shore, etc.;
சமமின்மை.

3. Danger, peril, hazard;
அபாயம்.

4. Indirectness or crabbedness of an answer calculated to deceive;
சூதுவார்த்தை.

5. Stratagem, device, craft;
தந்திரம்.

6. Entrapping, entangling, ensnaring;
வலைக்குட்படுத்துகை.

DSAL


மடக்கடி - ஒப்புமை - Similar