Tamil Dictionary 🔍

சிக்கடி

sikkati


அவரைக்கொடி ; சிக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிக்கல். (W.) See அவரை. (பிங்.) Field-bean.

Tamil Lexicon


s. (சிக்கு) an intricate business, a difficulty; 2. field-bean, அவரை. சிக்கடி முக்கடி, intricacy, great ur gency. சிக்கடிக்க, to give out a bad smell; 2. to confuse, complicate.

J.P. Fabricius Dictionary


அவரை, சிக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cikkṭi] ''s.'' (''Tel. prop.'' சிக்குடு.) A kind of bean, அவரை. Brown, p. 392. (சது.) 2. [''ex'' சிக்கு.] Intricate business, difficulty, entanglement, சிக்கானவேலை.

Miron Winslow


cikkaṭi,
n. [T. cikkudu.]
Field-bean.
See அவரை. (பிங்.)

cikkaṭi,
n.
See சிக்கல். (W.)
.

DSAL


சிக்கடி - ஒப்புமை - Similar