Tamil Dictionary 🔍

அடல்

adal


வலிமை ; வெற்றி ; போர் ; கொலை ; பகை ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. (J.) 6. A fish; போர். (சூடா.) 4. War, conflict; பகை. மன்னு சிற்றம்பலவர்க் கடலை யுற்றாரின் (திருக்கோ. 218). 2. Hate; கொல்லுகை. அன்னவர் தமையட லரியதாமெனின் (கந்தபு. மூவாயி. 70) 1. Killing, murdering; வலிமை. (சூடா.) 3. Power, strength; வெற்றி. (தொல். பொ. 62.) 5. Victory, success;

Tamil Lexicon


s. a kind of fish; 2. power, வலி; 3. war, போர்; 4. murder, கொலை; 5. cooking, சமைத்தல்; 6. victory. அடலார், enemies; 2. warriors. அடல்சூளி, a mighty goblin, வலியபேய். ஆண்மையும் அடலும் ஆண்மகனுக்குரிய, manliness and valour are the characteristics of a man.

J.P. Fabricius Dictionary


, [aṭl] ''s.'' A kind of fish, ஓர்மீன். ''[prov.]'' 2. Power, strength, வலி, 3. War. conflict, போர். 4. Victory, success, வெற்றி. 5. Murder, கொலை. 6. (as a ''v. noun'' from the root அடு.) Cooking, சமைக்கை. 7. The optative mood of the verb அடு, வியங்கோண் முற்று. ''(p.)''

Miron Winslow


aṭal
n. அடு2-
1. Killing, murdering;
கொல்லுகை. அன்னவர் தமையட லரியதாமெனின் (கந்தபு. மூவாயி. 70)

2. Hate;
பகை. மன்னு சிற்றம்பலவர்க் கடலை யுற்றாரின் (திருக்கோ. 218).

3. Power, strength;
வலிமை. (சூடா.)

4. War, conflict;
போர். (சூடா.)

5. Victory, success;
வெற்றி. (தொல். பொ. 62.)

6. A fish;
மீன்வகை. (J.)

DSAL


அடல் - ஒப்புமை - Similar