Tamil Dictionary 🔍

அடைகல்

ataikal


பட்டடைக்கல் ; அடிப்படைக் கல் ; மதகு அடைக்கும் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதகடைக்குங் கல். (W.) Stone placed at the entrance of a sluice to prevent water from flowing; பட்டடை. சுட்ட வல்லிரும் படைகலைச் சுடுகலா தன் போல் (கம்பரா.பாச.33). 1. Anvil. ஆதாரச் சிலை. ஆமையாய் மேருத் தாங்கி யடைகலாய்க் கிடந்த போது (சி.சி.பர. பாஞ்சரா. மறு.11.) 2. Stone base;

Tamil Lexicon


, ''s.'' The anvil.

Miron Winslow


aṭai-kal
n. அடை1-.
1. Anvil.
பட்டடை. சுட்ட வல்லிரும் படைகலைச் சுடுகலா தன் போல் (கம்பரா.பாச.33).

2. Stone base;
ஆதாரச் சிலை. ஆமையாய் மேருத் தாங்கி யடைகலாய்க் கிடந்த போது (சி.சி.பர. பாஞ்சரா. மறு.11.)

aṭai-kal
n. அடை2-+.
Stone placed at the entrance of a sluice to prevent water from flowing;
மதகடைக்குங் கல். (W.)

DSAL


அடைகல் - ஒப்புமை - Similar