Tamil Dictionary 🔍

அஞ்சம்

anjam


அன்னப்பறவை ; அசபா மந்திரம் ; ஒருவகைச் சன்னியாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடீசகம் பகூதக மஞ்சம் (சூத.ஞான.2). 2. Kind of asceticism. See ஹம்ஸம். அஜபாமந்திரம். காயத்திரியதனினதிக மஞ்சமா மந்திரம் (காஞ்சிப்பு. திருவேக.28). 3. Hamsa mantra; வெள்ளையெருது. 1. White bull; பிராணவாயு. 2. Pirāṇaṉ, one of the vital airs of the body; அன்னம். (திவா.) 1. Swan. . Share, portion. See அம்சம்.

Tamil Lexicon


see அமிசம்.

J.P. Fabricius Dictionary


, [añcam] ''s.'' A bird resembling a swan, அன்னம். ''(p.)'' See அம்சம்.

Miron Winslow


anjcam
n. hamsa.
1. Swan.
அன்னம். (திவா.)

2. Kind of asceticism. See ஹம்ஸம்.
குடீசகம் பகூதக மஞ்சம் (சூத.ஞான.2).

3. Hamsa mantra;
அஜபாமந்திரம். காயத்திரியதனினதிக மஞ்சமா மந்திரம் (காஞ்சிப்பு. திருவேக.28).

anjcam
n. amša.
Share, portion. See அம்சம்.
.

anjcam
n. hamsa. (நாநார்த்த.)
1. White bull;
வெள்ளையெருது.

2. Pirāṇaṉ, one of the vital airs of the body;
பிராணவாயு.

DSAL


அஞ்சம் - ஒப்புமை - Similar