Tamil Dictionary 🔍

அஞ்சிதமுகம்

anjithamukam


வருத்தம் பொறாது இருதோள் மீது தலை சாய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தமாற்றாது இருதோண்மேற் றலைசாய்க்கை. (W.) Reclining one's head on the shoulders from extreme pain, one of 14 muka-v-apinayam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the four teen expressions of the countenance; the reclining of the head on the shoulders from pain or lassitude--as one bitten by a serpent, தலைசாய்ந்திருதோண்மேல் விழு கை. See முகம், 14.

Miron Winslow


anjcita-mukam
n. id.+. (Nāṭya.)
Reclining one's head on the shoulders from extreme pain, one of 14 muka-v-apinayam, q.v.;
வருத்தமாற்றாது இருதோண்மேற் றலைசாய்க்கை. (W.)

DSAL


அஞ்சிதமுகம் - ஒப்புமை - Similar