அஞ்சனம்
anjanam
மை ; கண்ணுக்கிடும் மை ; கறுப்பு ; இருள் ; ஆணவமலம் ; திசையானை எட்டனுள் மேற்றிசையானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைபொருளைக் காட்டும் மை. அஞ்சனங்கள் போட்டும் (பணவிடு.15). 2. Magic black pigment, of which there are three, viz., பூதாஞ்சனம், பாதாளாஞ்சனம் சோராஞ்சனம்; புகரிலா வதிரிச்சிய மஞ்சனம் (திருவிளை.எல்லாம்.17). 3. Magic art. See அஞ்சனவித்தை. கண்ணிடு மை. வேற்க ணஞ்சனத்தின் நீறணிந்து (திவ்.சி.மடல். 10). 1.Collyrium, black pigment for the eyelashes; மரவகை. சூர லஞ்சன மந்தரை (மச்சபு.அத்திரி. 5). 11. A tree; மேற்றிசை யானை. (சூடா.) 10. Male elephant of the West, one of aṣṭa-tik-kajam, q.v.; பாவம். திளைப்ப ரஞ்சனமு மற்றே (சிவதரு. சிவஞானயோ.99). 9. Sin; குற்றம். அஞ்சன நிரஞ்சனமும் (தாயு.ஆனந்த.5). 8. Stain, spot, fault; நீலக்கல். (அக.நி.) 7. Dark coloured stone; மந்திரபூர்வமாக நீராட்டுகை. (பொதி. நி.) Ceremonial bath, as of a deity; சலவைக்கல். (R.) 3. Marble; அவுரி. (வை. மூ.) 2. Indigo; . 1. See அஞ்சனகேசி. (யாப். வி. பக். 540.) கலிக்கம். (W.); கருநிறம். (பிங்.) 4. Medicine for the eyes of a person bitten by a venomous snake, or of one who has fits; 5. Blackness; இருள்: (W.) 6. Darkness;
Tamil Lexicon
s. black paint for the eyelids, மை; 2. blackness, கறுப்பு; 3. magic ointment; 4. stain, குற்றம்; 5. the male elephant of the west. அஞ்சனக்கலிக்கம், a magic salve to discover anything lost. அஞ்சனக்கல், sulphuret of antimony. அஞ்சனக்காரன், a soothsayer. அஞ்சனம்பார்க்க, to discover stolen or concealed property by magic. அஞ்சனவண்ணன், Vishnu.
J.P. Fabricius Dictionary
, [añcaṉam] ''s.'' Blackness, dark ness, black coloring, கறுப்பு. 2. A colly rium or black paint for the eyelids, கண் ணுக்கிடுமை. 3. A black coloring or magic ointment put on the hand, &c. to assist in discovering lost, stolen, or concealed property; a species of magic, சேமப்பொருள் முதலியகாட்டுமை. 4. One of the eight ele phants which support the world, being that of வருணன், regent of the west point, மேற்றிசையானை. Wils. p. 14.
Miron Winslow
anjcaṉam
n. anjjana.
1.Collyrium, black pigment for the eyelashes;
கண்ணிடு மை. வேற்க ணஞ்சனத்தின் நீறணிந்து (திவ்.சி.மடல். 10).
2. Magic black pigment, of which there are three, viz., பூதாஞ்சனம், பாதாளாஞ்சனம் சோராஞ்சனம்;
மறைபொருளைக் காட்டும் மை. அஞ்சனங்கள் போட்டும் (பணவிடு.15).
3. Magic art. See அஞ்சனவித்தை.
புகரிலா வதிரிச்சிய மஞ்சனம் (திருவிளை.எல்லாம்.17).
4. Medicine for the eyes of a person bitten by a venomous snake, or of one who has fits; 5. Blackness;
கலிக்கம். (W.); கருநிறம். (பிங்.)
6. Darkness;
இருள்: (W.)
7. Dark coloured stone;
நீலக்கல். (அக.நி.)
8. Stain, spot, fault;
குற்றம். அஞ்சன நிரஞ்சனமும் (தாயு.ஆனந்த.5).
9. Sin;
பாவம். திளைப்ப ரஞ்சனமு மற்றே (சிவதரு. சிவஞானயோ.99).
10. Male elephant of the West, one of aṣṭa-tik-kajam, q.v.;
மேற்றிசை யானை. (சூடா.)
11. A tree;
மரவகை. சூர லஞ்சன மந்தரை (மச்சபு.அத்திரி. 5).
anjcaṉam
n. anjjana.
1. See அஞ்சனகேசி. (யாப். வி. பக். 540.)
.
2. Indigo;
அவுரி. (வை. மூ.)
3. Marble;
சலவைக்கல். (R.)
anjcaṉam
n. மஞ்சனம்.
Ceremonial bath, as of a deity;
மந்திரபூர்வமாக நீராட்டுகை. (பொதி. நி.)
DSAL