Tamil Dictionary 🔍

அஞ்சன்

anjan


மன்மதன் ; திருமால் ; உயர்ந்தோன் ; பரமான்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரஞ்சன் கமண்டலம் (சூத.ஞான.6.7). 1. Kind of ascetic. See ஹம்ஸன். பிரமன். (சூத.எக்கிய.உத். பிரம.2,15.) 2. Brahmā; துவாதசாதித்திருளொருவன். (கூர்மபு.ஆதவர்சிறப்.2.) 3. A deity representing the sun, one of the tuvātacātittar, q.v.; மன்மதன். 1. Kāma; திருமால். 2. Viṣṇu; பொறுமையில்லாதவன். 3. One who is not envious; சிரேஷ்டன். 4. Person of eminence; கொடையாளியான அரசன். 5. Munificent king; பரமான்மா. 6. The Supreme Being;

Tamil Lexicon


anjcaṉ
n. hamsa.
1. Kind of ascetic. See ஹம்ஸன்.
சீரஞ்சன் கமண்டலம் (சூத.ஞான.6.7).

2. Brahmā;
பிரமன். (சூத.எக்கிய.உத். பிரம.2,15.)

3. A deity representing the sun, one of the tuvātacātittar, q.v.;
துவாதசாதித்திருளொருவன். (கூர்மபு.ஆதவர்சிறப்.2.)

anjcaṉ
n. hamsa. (நாநார்த்த.)
1. Kāma;
மன்மதன்.

2. Viṣṇu;
திருமால்.

3. One who is not envious;
பொறுமையில்லாதவன்.

4. Person of eminence;
சிரேஷ்டன்.

5. Munificent king;
கொடையாளியான அரசன்.

6. The Supreme Being;
பரமான்மா.

DSAL


அஞ்சன் - ஒப்புமை - Similar