Tamil Dictionary 🔍

கஞ்சனம்

kanjanam


கரிக்குருவி ; கண்ணாடி ; கைத்தாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணாடி. (திவா.) 2. Mirror, prob. from its being made of polished bell-metal; . 1. King-crow; See கரிக்குருவி. (பிங்.) . 2. Pied wagtail; See வலியன். (பிங்.) கைத்தாளம். (W.) 1. Cymbals;

Tamil Lexicon


, [kañcaṉam] ''s.'' A kind of wagtail, வலியான், Gracula religiosa. Wils. p. 269. KHANJANA. 2. A black bird, கரிக்குருவி. 3. A mirror, கண்ணாடி. 4. A kind of cymbal, கைத்தாளம். ''(p.)''

Miron Winslow


kanjcaṉam
n. cf. kamsa.
1. Cymbals;
கைத்தாளம். (W.)

2. Mirror, prob. from its being made of polished bell-metal;
கண்ணாடி. (திவா.)

kanjcaṉam
n. khanjjana.
1. King-crow; See கரிக்குருவி. (பிங்.)
.

2. Pied wagtail; See வலியன். (பிங்.)
.

DSAL


கஞ்சனம் - ஒப்புமை - Similar