Tamil Dictionary 🔍

நஞ்சுறுதல்

nanjuruthal


மனம் உருகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனமருகுதல் நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்தவாறும் (சீவக.11) To melt, as heart through love

Tamil Lexicon


nanjcuṟu-,
v.intr. நை-+.
To melt, as heart through love
மனமருகுதல் நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்தவாறும் (சீவக.11)

DSAL


நஞ்சுறுதல் - ஒப்புமை - Similar