அச்சுதம்
achutham
கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரர்களுள் ஒருவனுக்குரிய உலகம். (தக்கயாகப். 265.) (Jaina.) The world of an Indra; அழிவில்லாதது. அச்சுத மனந்தஞ் சாந்தம் (ஞானவா. சிகித். 148). The imperishable; அறுகும் அரிசியும் கூடியது. வாழிய ரூழியென்னா அச்சுதங் கொண்டு (சீவக. 2494). Mixture of rice and Cynodon grass, used in benediction or worship;
Tamil Lexicon
s. fixedness, indestructibleness. அச்சுதன், the imperishable deity.
J.P. Fabricius Dictionary
, [accutam] ''s.'' [''priv.'' அ ''et'' சுதம்.] Per manency, fixedness, indestructibleness, கெ டுதலின்மை. Wils. p. 12.
Miron Winslow
accutam
n. a-kṣata.
Mixture of rice and Cynodon grass, used in benediction or worship;
அறுகும் அரிசியும் கூடியது. வாழிய ரூழியென்னா அச்சுதங் கொண்டு (சீவக. 2494).
accutam
n. a-cyuta.
The imperishable;
அழிவில்லாதது. அச்சுத மனந்தஞ் சாந்தம் (ஞானவா. சிகித். 148).
accutam
n. acyuta.
(Jaina.) The world of an Indra;
இந்திரர்களுள் ஒருவனுக்குரிய உலகம். (தக்கயாகப். 265.)
DSAL