Tamil Dictionary 🔍

அச்சம்

acham


பயம் ; மகளிர் நாற்குணத்துள் ஒன்று ; தகடு ; இலேசு ; அகத்திமரம் ; சரிசமானம் ; பளிங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பளிங்கு. (யாழ். அக.) 2. Crystal; கரடி. (யாழ். அக.) 3. Bear; பயம். (பிங்.) Fear, dread, terror; இலேசு. இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது. Loc. 2. Thinness; காய்ச்சற்பாஷாணாம். (சங்.அக.) A mineral poison; சரியாய். அவ னச்சந் தந்தைபோ லிருக்கிறான். Loc. Exactly; தெளிவு. (ஈடு, 1, 1, 11.) 1. Clearness; அன்னை. (பொதி. நி. 19, பி-ம்.) Mother; (திவா.) 1. West-Indian peatree. See அகத்தி.

Tamil Lexicon


s. (அஞ்சு) fear, awe, பயம்; 2. thinness, இலேசு; 3. a plate of metal, தகடு. அச்சக்குறிப்பு, a sign of fear. அச்சப்பலகை, thin board. குற்றமாகப் பிழைக்கிறவன் அச்சமாகப் பிழைக்கிறான். அச்சங் கெட்டவன் a daring man. நிகழ்ச்சியை அச்சமுறுத்தி (அச்சுறுத்தி) ஒடிக்க, to bamboozle a movement.

J.P. Fabricius Dictionary


அகத்தி, இலேசு, பயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [accm] ''s.'' The Agathy class of trees, அகத்தி, Coronilla, ''L.'' 2. Fear, dread, alarm, apprehension of danger, பயம். 3. Timidity, diffidence--as one of the fourfem inine qualities, மகளிர்நாற்குணத்திலொன்று. 4. Thinness--as in a metal plate, இலேசு. 5. A plate of metal, தகடு. ''(p.)'' 6. ''[vul.]'' Pureness, clearness, சரியொப்பு; as அவனச் சந்தந்தைபோலிருக்கிறான். He is the pure like ness of his father.

Miron Winslow


accam
n. அஞ்சு-. [M. accam.]
Fear, dread, terror;
பயம். (பிங்.)

accam
n.
1. West-Indian peatree. See அகத்தி.
(திவா.)

2. Thinness;
இலேசு. இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது. Loc.

accam
n. cf. akṣa.
A mineral poison;
காய்ச்சற்பாஷாணாம். (சங்.அக.)

accam
adv. accha.
Exactly;
சரியாய். அவ னச்சந் தந்தைபோ லிருக்கிறான். Loc.

accam
n. Pkt. ajja.
Mother;
அன்னை. (பொதி. நி. 19, பி-ம்.)

accam
n. accha.
1. Clearness;
தெளிவு. (ஈடு, 1, 1, 11.)

2. Crystal;
பளிங்கு. (யாழ். அக.)

3. Bear;
கரடி. (யாழ். அக.)

DSAL


அச்சம் - ஒப்புமை - Similar