Tamil Dictionary 🔍

அச்சுமரம்

achumaram


வண்டியில் உருள் கோக்கும் மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டியில் உருள்கோத்த மரம். அச்சு மரத்தின் மேலே . . . நெடுகக்கிடக்கின்ற பருமரங்களை (பெரும்பாண். 48, உரை). Axle-tree;

Tamil Lexicon


accu-maram
n. id.+.
Axle-tree;
வண்டியில் உருள்கோத்த மரம். அச்சு மரத்தின் மேலே . . . நெடுகக்கிடக்கின்ற பருமரங்களை (பெரும்பாண். 48, உரை).

DSAL


அச்சுமரம் - ஒப்புமை - Similar