Tamil Dictionary 🔍

அஞ்சுபதம்

anjupatham


காண்க : அஞ்செழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சாட்சரம். (தேவா. 744, 1.) The five-lettered mantra whose presiding deity is šiva;

Tamil Lexicon


anjcu-patam
n. id.+.
The five-lettered mantra whose presiding deity is šiva;
பஞ்சாட்சரம். (தேவா. 744, 1.)

DSAL


அஞ்சுபதம் - ஒப்புமை - Similar