அச்சுதன்
achuthan
அழிவில்லாதவன் , கடவுள் ; திருமால் ; அருகன் ; சிவன் ; முருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகக்கடவுள். அச்சுத னடிதொழுது (நன். 258). 1. Arhat; சிவ பெருமான். (பொதி. நி.) 2. šiva, as the Imperishable Being; முருகக்கடவுள். (பொதி. நி.) 3. Skanda; திருமால். (திவா.) 2. Viṣṇu; அழிவில்லாதவன். அச்சுதனாஞ் சிவன் (கந்தபு. அவைபுகு. 8). 1. The imperishable one;
Tamil Lexicon
, ''s.'' The imperishable dei ty, அழியாமையுள்ளோன். 2. Vishnu, விட்டு ணு. 3. Argha, அருகன். ''(p.)''
Miron Winslow
accutaṉ
n. id.
1. The imperishable one;
அழிவில்லாதவன். அச்சுதனாஞ் சிவன் (கந்தபு. அவைபுகு. 8).
2. Viṣṇu;
திருமால். (திவா.)
accutaṉ
n. A-cyuta.
1. Arhat;
அருகக்கடவுள். அச்சுத னடிதொழுது (நன். 258).
2. šiva, as the Imperishable Being;
சிவ பெருமான். (பொதி. நி.)
3. Skanda;
முருகக்கடவுள். (பொதி. நி.)
DSAL