Tamil Dictionary 🔍

அச்சுவம்

achuvam


குதிரை. இந்த அச்சுவம் கூர்ச்சரம் (திருவிளை. நரிபரி. 105). Horse; அக்கரகாரம். (பொதி. நி.) Pellitory root;

Tamil Lexicon


குதிரை.

Na Kadirvelu Pillai Dictionary


, [accuvam] ''s.'' Horse, குதிரை. See அசுவம். Wils. p. 9. ASHVA. ''(p.)''

Miron Winslow


accuvam
n. ašva.
Horse;
குதிரை. இந்த அச்சுவம் கூர்ச்சரம் (திருவிளை. நரிபரி. 105).

accuvam
n. ašva-gandhā.
Pellitory root;
அக்கரகாரம். (பொதி. நி.)

DSAL


அச்சுவம் - ஒப்புமை - Similar