Tamil Dictionary 🔍

அனிச்சம்

anicham


மோந்தால் வாடும் பூவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோந்தால் வாடும் பூ வகை. மோப்பக் குழையு மணிச்சம். (குறள், 90). Flower supposed to be so delicate as to droop or even perish when smelt;

Tamil Lexicon


அனிச்சை. s. a plant nolime tangere, the flower of which is so delicate as to droop or perish if smelt,

J.P. Fabricius Dictionary


[aṉiccm ] --அனிச்சை, ''s.'' A spe cies of sensitive tree, celebrated by poets, whose flower droops when exposed or even smelled, அருப்பலம். ''(p.)''

Miron Winslow


aṉiccam
n. prob. a-nitya.
Flower supposed to be so delicate as to droop or even perish when smelt;
மோந்தால் வாடும் பூ வகை. மோப்பக் குழையு மணிச்சம். (குறள், 90).

DSAL


அனிச்சம் - ஒப்புமை - Similar