அச்சனம்
achanam
நெய்வார் கருவி வகையுள் ஒன்று ; வெள்ளுள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்வார் கருவிவகை. நூல் புடவையாய்த் திரிதற்கு அச்சன முதலாயின ஸாதனம் (நீலகேசி, 421, உரை). 1. A weaver's implement; வெள்ளுள்ளி. (பரி. அக.) 2. Garlic;
Tamil Lexicon
accaṉam
n. perh. அச்சு + ஏனம்.
1. A weaver's implement;
நெய்வார் கருவிவகை. நூல் புடவையாய்த் திரிதற்கு அச்சன முதலாயின ஸாதனம் (நீலகேசி, 421, உரை).
2. Garlic;
வெள்ளுள்ளி. (பரி. அக.)
DSAL