அசோகம்
achokam
அசோக மரம் , பிண்டி மரம் , நெட்டிலிங்கம் ; மன்மதன் ஐங்கணையுள் ஒன்று ; மருது ; வாழை துயரமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழை. (W.) Plantain; பாதரசம். (நாநார்த்த.) Mercury; திமிசுமரம். (நாநார்த்த.) East Indian kino; துக்கமின்மை. (தஞ்சைவா.11.) 1. Freedom from sorrow; (மலை.) 4. Arjan. See மருது. (L.) 3. Indian mast-tree. See நெட்டிலிங்கம். பிண்டி.(மலை.) 2. Asōka tree, m.tr., Saraca indica;
Tamil Lexicon
s. (அ priv.) freedom from sorrow, சோகமின்மை; 2. Asoka tree, அசோகு. அசோகன், the Hindu cupid, Arugha.
J.P. Fabricius Dictionary
, [acōkam] ''s.'' [''priv.'' அ, ''et'' சோகம்.] Cheerfulness, freedom from sorrow and suffering, சோகமின்மை. 2. The Ashoca tree, செயலை, Uvaria longifolia, ''L.,'' an ever green. 3. One of the five arrows of Kama, மன்மதன் கணையினொன்று. Wils. p. 88.
Miron Winslow
acōkam
n. ašōka.
1. Freedom from sorrow;
துக்கமின்மை. (தஞ்சைவா.11.)
2. Asōka tree, m.tr., Saraca indica;
பிண்டி.(மலை.)
3. Indian mast-tree. See நெட்டிலிங்கம்.
(L.)
4. Arjan. See மருது.
(மலை.)
acōkam
n. a-šōka.
East Indian kino;
திமிசுமரம். (நாநார்த்த.)
acōkam
n. ašōkā.
Mercury;
பாதரசம். (நாநார்த்த.)
acōkam
n. cf. அசோணம்.
Plantain;
வாழை. (W.)
DSAL