Tamil Dictionary 🔍

அசன்

asan


பிறப்பிலி , கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதானவாயுவுக்கு நியந்தாவான கடவுள். (வேதாந்தசாரம், பக். 43.) 5. The God who actuates the utāṉaṉ; இரகுசக்கரவர்த்தியின் மகன். (நாநார்த்த.) 4. A son of Raghu; மன்மதன். (நாநார்த்த.) 3. The God of Love; பிறப்பிலி. (W.) 1. Being without birth, as the Deity; (W.) 2. Name of the father of Dasaratha. See அயன். சிவபிரான். (நாநார்த்த.) 2. Siva; திருஷ்டாந்தப்போலிகளு ளொன்று. சன்னு மசன்னு மென்றிரு வகையாம் (மணி. 29, 362). Fallacy of illustrating the invariable concomitants between the middle term and the major term with a non-existent thing; திருமால். (நாநார்த்த.) 1. Viṣṇu;

Tamil Lexicon


, [acaṉ] ''s.'' [''priv.'' அ--''prop.'' அயன்.] The unborn, an underived being; used for Brahma, Vishnu, Siva and Kama, பிறப்பிலி. 2. Father of Dasarada, தசரதன்றந்தை. Wils. p. 12. AJA. ''(p.)''

Miron Winslow


acaṉ
n. a-sat. (Log.)
Fallacy of illustrating the invariable concomitants between the middle term and the major term with a non-existent thing;
திருஷ்டாந்தப்போலிகளு ளொன்று. சன்னு மசன்னு மென்றிரு வகையாம் (மணி. 29, 362).

acaṉ
n. a-ja
1. Being without birth, as the Deity;
பிறப்பிலி. (W.)

2. Name of the father of Dasaratha. See அயன்.
(W.)

acaṉ
n. aja.
1. Viṣṇu;
திருமால். (நாநார்த்த.)

2. Siva;
சிவபிரான். (நாநார்த்த.)

3. The God of Love;
மன்மதன். (நாநார்த்த.)

4. A son of Raghu;
இரகுசக்கரவர்த்தியின் மகன். (நாநார்த்த.)

5. The God who actuates the utāṉaṉ;
உதானவாயுவுக்கு நியந்தாவான கடவுள். (வேதாந்தசாரம், பக். 43.)

DSAL


அசன் - ஒப்புமை - Similar