அசுரர்
asurar
அவுணர் , நிசிசரர் , தேவர்களின் பகைவர் , இராக்கதர் ; பதினெண்கணத்துள் ஒரு பிரிவினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெண் கணத்துள் ஒரு கணம். (திவா.) A class of demons at war with the gods, prob. dānavas as dist. fr. daityas, one of patineṇ-kaṇam, q.v.;
Tamil Lexicon
அவுணர், இராக்கதர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [acurar] ''s.'' (sing. அசுரன்.) A class of evil demi-gods the foes of the Devas, அவுணர். Wils. p. 96.
Miron Winslow
acurar
n. id.
A class of demons at war with the gods, prob. dānavas as dist. fr. daityas, one of patineṇ-kaṇam, q.v.;
பதினெண் கணத்துள் ஒரு கணம். (திவா.)
DSAL