Tamil Dictionary 🔍

சுரர்

surar


தேவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர். சுரரறிவரு நிலை. (திவ்.திருவாய்.1, 1, 8). Celestials;

Tamil Lexicon


s. the celestials, வானோர் (opp. to நரர், mortals). சுரர்சேனை, host of angels. சுரர்பதி, சுரேந்திரன், சுரேசன், Indra lord of the celestials. சுரேசன், Indra; 2. Skanda, முருகன்.

J.P. Fabricius Dictionary


வானோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [curar] ''s.'' (sing. சுரன்.) The supernals, the celestials of Swerga, opposite to நரர், வா னோர்; ''[ex Sa. Sura] (p.)''

Miron Winslow


curar,
n. sura.
Celestials;
தேவர். சுரரறிவரு நிலை. (திவ்.திருவாய்.1, 1, 8).

DSAL


சுரர் - ஒப்புமை - Similar