Tamil Dictionary 🔍

பூசலிடுதல்

poosaliduthal


முறையிடுதல் ; பேரொலிபடக் கதறுதல் ; கூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறையிடுதல் காலந்தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால் (திவ். திருவாய். 4, 7, 1). 1. To complain loudly; பேரொலிபடக் கதறுதல். அன்பாற் புரண்டரும் பூசலிட்டாள் (கம்பரா. மாயாச. 32). 2. To cry loudly; கூட்டுதல். (ஈடு, 5, 1, 7). 3. To join, unite;

Tamil Lexicon


pūcal-iṭu-
v. intr. id.+.
1. To complain loudly;
முறையிடுதல் காலந்தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால் (திவ். திருவாய். 4, 7, 1).

2. To cry loudly;
பேரொலிபடக் கதறுதல். அன்பாற் புரண்டரும் பூசலிட்டாள் (கம்பரா. மாயாச. 32).

3. To join, unite;
கூட்டுதல். (ஈடு, 5, 1, 7).

DSAL


பூசலிடுதல் - ஒப்புமை - Similar