அசடன்
asadan
கீழ்மகன் , சோம்பேறி , மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடன். அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625). 1. Foolish, stupid, silly man; கீழ்மகன். அசடர்பெரியோ ராவரோ (குமரே. சத. 15). 2. Low, mean person; சடமல்லாதவன். அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31). One who is not insensible;
Tamil Lexicon
acaṭaṉ
n. a-caṭu. [K. asada.]
1. Foolish, stupid, silly man;
மூடன். அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625).
2. Low, mean person;
கீழ்மகன். அசடர்பெரியோ ராவரோ (குமரே. சத. 15).
acaṭaṉ
n. a-jada.
One who is not insensible;
சடமல்லாதவன். அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31).
DSAL