அனசனம்
anasanam
சமணரின் உண்ணாநோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20). Ceremony of fasting, preliminary to giving up one's life;
Tamil Lexicon
உபவாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṉacaṉam
n. an-ašana. (Jaina.)
Ceremony of fasting, preliminary to giving up one's life;
சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20).
DSAL