Tamil Dictionary 🔍

அசினம்

asinam


விலங்கின் தோல் ; மானின் தோல் ; தோலிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குகளின் தோல். நன்னூ லுடன்பூ ணசினத்தை (பாரத.நச்சுப்.17.) Hairy skin of an animal, esp. black buckskin, used as a seat or covering and for other purposes;

Tamil Lexicon


(Sans.) s. the skin of an animal used by a devotee as seat, bed etc., தோல்.

J.P. Fabricius Dictionary


, [aciṉam] ''s.'' The skin of an animal used as a seat, bed, &c. by religious devo tees, தோலாசனம். Wils. p. 13. AJINA. ''(p.)''

Miron Winslow


aciṉam
n. ajina.
Hairy skin of an animal, esp. black buckskin, used as a seat or covering and for other purposes;
விலங்குகளின் தோல். நன்னூ லுடன்பூ ணசினத்தை (பாரத.நச்சுப்.17.)

DSAL


அசினம் - ஒப்புமை - Similar