Tamil Dictionary 🔍

அசத்தி

asathi


வலியின்மை. கிலேசத்தா லசத்தியாற் றுயரம் (சூத.எக்கிய.பூ. 17,15). Inability, powerlessness;

Tamil Lexicon


s. (அ priv.) want of strength, weakness, பலவீனம். அசத்தன், அசக்தன், a weak person.

J.P. Fabricius Dictionary


, [acatti] ''s.'' [''priv.'' அ ''et'' சத்தி.] In capability, weakness, impotence, பலவீனம். ''(p.)''

Miron Winslow


a-catti
n. a-šakti.
Inability, powerlessness;
வலியின்மை. கிலேசத்தா லசத்தியாற் றுயரம் (சூத.எக்கிய.பூ. 17,15).

DSAL


அசத்தி - ஒப்புமை - Similar