Tamil Dictionary 🔍

சூடன்

soodan


கருப்பூரவகை ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்ப்பூரவகை. (சிவப். 14, 109, உரை.) Prepared camphor; மீன்வகை. (யாழ். அக.) A kind of fish;

Tamil Lexicon


[cūṭṉ ] -சூடன்கருப்பூரம்-சூடன் சாம்பிராணி, ''s.'' [''com.'' சூடம்.] A preparation of camphor, ஆரதிகருப்பூரம்.

Miron Winslow


cūṭaṉ,
n.
Prepared camphor;
கர்ப்பூரவகை. (சிவப். 14, 109, உரை.)

A kind of fish;
மீன்வகை. (யாழ். அக.)

DSAL


சூடன் - ஒப்புமை - Similar