அசங்கமம்
asangkamam
இகழ்ச்சி ; ஒற்றுமையின்மை ; கூடுதலின்மை ; புலவி ; கோள்கள் சூரியனுக்கு எதிராக நிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றுமையின்மை. 1. Disunion, opposition; கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை. 2. (Astron.) Opposition of the sun and planets;
Tamil Lexicon
[acangkamam ] --அசங்கம், ''s.'' [''priv.'' அ ''et'' சங்கமம், சங்கம்.] Disunion, opposition, புணர்ச்சியின்மை. 2. Opposition of the sun and of a planet, கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை. Wils. p. 93.
Miron Winslow
acaṅkamam
n. a-saṅgama. (W.)
1. Disunion, opposition;
ஒற்றுமையின்மை.
2. (Astron.) Opposition of the sun and planets;
கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை.
DSAL