Tamil Dictionary 🔍

அசங்கதி

asangkathi


பொருத்தமின்மை ; தொடர்பின்மையணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருத்தமின்மை. 1. Inconsistency; தொடர்பின்மையணி. மாறனலங். 203.) 2. Figure of speech in which cause and effect are represented as not co-existent;

Tamil Lexicon


a-caṅkati
n. a-saṅgati.
1. Inconsistency;
பொருத்தமின்மை.

2. Figure of speech in which cause and effect are represented as not co-existent;
தொடர்பின்மையணி. மாறனலங். 203.)

DSAL


அசங்கதி - ஒப்புமை - Similar