அகசியம்
akasiyam
ஏளனச்சிரிப்பு ; வேடிக்கை ; பகடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏளனம். 2. Ridicule, derision; பகடிக் கூத்து. (நல். பாரத. இராச. 17.) 1. Mimicry, farce;
Tamil Lexicon
ஆசியம், s. ridicule, mimicry, சரசம்.
J.P. Fabricius Dictionary
ஆசியம், வேடிக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [akaciyam] ''s.'' Mimicry, ridicule, making sport. See ஆசியம். ''(c.)''
Miron Winslow
akaciyam
n. id.
1. Mimicry, farce;
பகடிக் கூத்து. (நல். பாரத. இராச. 17.)
2. Ridicule, derision;
ஏளனம்.
DSAL