Tamil Dictionary 🔍

அங்கிடுதத்தி

angkiduthathi


நாடோடி ; நிலைகெட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகெட்டவன். (யாழ். அக.) One of vagrant habits; . See அங்கிடுதுடுப்பன், 2. (W.)

Tamil Lexicon


அங்கிடுதுடுப்பன், s. one that carries tales, vagabond, நாடோடி.

J.P. Fabricius Dictionary


நாடோடி, நிலைகெட்டவன்.

Na Kadirvelu Pillai Dictionary


[angkiṭuttti ] --அங்கிடுதுடுப்பன், ''s.'' One who frequently changes his party or place, நாடோடி. 2. One of fickle or va grant habits, as to dwelling or otherwise, நிலைகெட்டவன். ''(c.)''

Miron Winslow


aṅkiṭu-tatti
n. அங்கு+ இடு.+.
One of vagrant habits;
நிலைகெட்டவன். (யாழ். அக.)

aṅkiṭutatti
n.
See அங்கிடுதுடுப்பன், 2. (W.)
.

DSAL


அங்கிடுதத்தி - ஒப்புமை - Similar