Tamil Dictionary 🔍

அடுத்தி

aduthi


அக்கிரம வட்டி. (W. G.) Usury;

Tamil Lexicon


s. usury, வட்டி.

J.P. Fabricius Dictionary


வட்டி வாசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṭutti] ''s.'' Usury, extra premi um for money, (used in the Southern provinces of the Peninsula) வாசி. ''(c.)''

Miron Winslow


aṭutti
n. perh. அடர்-. cf. அடத்தி.
Usury;
அக்கிரம வட்டி. (W. G.)

DSAL


அடுத்தி - ஒப்புமை - Similar