அங்கிடுதொடுப்பி
angkiduthoduppi
கோள் சொல்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறளை கூறுவோன். அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு இங்கிரண்டு சொட்டு. Slanderer, talebearer;
Tamil Lexicon
    aṅkiṭu-toṭuppi
n.  id.+.[T.aṅgudu-tudipi.]
Slanderer, talebearer;
குறளை கூறுவோன். அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு இங்கிரண்டு சொட்டு.
DSAL