அங்கீகாரம்
angkeekaaram
சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசாரம். அங்கீகார மனைத்துஞ் செய்தான் (ஞானவா. சிகித். 81.) 2. Hospitality; உடன்பாடு. 1. Acceptance, approval;
Tamil Lexicon
aṅkīkāram
n. aṅgī-kāra.
1. Acceptance, approval;
உடன்பாடு.
2. Hospitality;
உபசாரம். அங்கீகார மனைத்துஞ் செய்தான் (ஞானவா. சிகித். 81.)
DSAL