அங்காரகம்
angkaarakam
கரி ; உடலிற் பூசும் மணப்பொருள் ; மேலே பூசும் வாசனைக் குழம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலேபூசும் வாசனைக்குழம்பு. (அக. நி.) Scented unguent; தீ. (அக. நி.) Fire; தழற்கரி. (சங்.அக.) 2. Heated charcoal; கரி. (W.) 1. Charcoal;
Tamil Lexicon
[angkārakam ] --அங்காரம், ''s.'' Char coal, burning or not, கரி. Wils. p. 1.
Miron Winslow
aṅkārakam
n. aṅgāraka.
1. Charcoal;
கரி. (W.)
2. Heated charcoal;
தழற்கரி. (சங்.அக.)
aṅkārakam
n. aṅgāra-ka.
Fire;
தீ. (அக. நி.)
aṅkārakam
n. aṅgarāga.
Scented unguent;
மேலேபூசும் வாசனைக்குழம்பு. (அக. நி.)
DSAL